இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள்: வியாஸ்காந்த் வெளியிட்ட மகிழ்ச்சி பதிவு

Lucknow Super Giants Sunrisers Hyderabad IPL 2024
By Dev May 08, 2024 07:15 PM GMT
Report

புதிய இணைப்பு 

நடப்பு ஐபிஎல் தொடரில் முதன்முறையாக களமிறங்கிய இலங்கை வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த்(Vijayakanth Viyashkanth) தனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

லக்னோ அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் விளையாடிய அவர், ஆட்டத்தின் முடிவில் தனது முகப்புத்தக பதிவில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தனது பதிவில் அவர், “என்னுடைய அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள்.

நீங்கள் அனைவரும் என் பக்கத்தில் நிற்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த ஆதரவை நான் என்றும் மறக்க மாட்டேன். இந்த வாய்ப்பை வழங்கிய சன்றைசஸ் அணிக்கு எனது நன்றி.

இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள்: வியாஸ்காந்த் வெளியிட்ட மகிழ்ச்சி பதிவு | Viyashkanth Ipl Debut Today

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது எல்லையற்ற நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்." என கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. லக்னோ அணி நிர்ணயித்த 165 ஓட்டங்களை 9.4 ஓவர் நிறைவில் கடந்து வெற்றியை பதிவு செய்துள்ளது.

இரண்டாம் இணைப்பு

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு 166 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் இன்னிங்ஸ் முடிவில், லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களை பெற்றது.

லக்னோ அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஆயுஷ் பதோனி 30 பந்துகளில் 55 ஓட்டங்களையும் நிக்கலஸ் பூரன் 26 பந்துகளில் 48 ஓட்டங்களையும் பெற்றனர்.

இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள்: வியாஸ்காந்த் வெளியிட்ட மகிழ்ச்சி பதிவு | Viyashkanth Ipl Debut Today

சன்ரைசர்ஸ் அணி சார்பில், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுக்களையும் பட் கம்மின்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணி சார்பாக தனது முதலாவது போட்டியில் களமிறங்கிய விஜயகாந்த் வியாஸ்காந்த், விக்கெட் எதனையும் பெறாவிட்டாலும் சிறப்பாக பந்துவீசி குறைந்தளவான ஓட்டங்களையே விட்டுக்கொடுத்தார்.

போட்டியில் நான்கு ஓவர்களை வீசிய வியாஸ்காந்த், 27 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து லக்னோ அணியின் துடுப்பெடுத்தாளர்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தினார். 

முதலாம் இணைப்பு

ஐபிஎல் (IPL) தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் (SRH) மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிகள் மோதவுள்ளன. 

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி சார்பாக இலங்கை வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் (Vijayakanth Viyashkanth) தனது முதலாவது ஐபிஎல் போட்டியில் களமிறங்கவுள்ளார்.

இந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த வனிந்து ஹசரங்க காயம் காரணமாக தொடரின் ஆரம்பத்திலேயே வெளியேறியிருந்தார்.

இதனையடுத்து, அவருக்கு பதிலாக மாற்று வீரராக வியாஸ்காந்த் சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

டி20 உலகக் கிண்ண இலங்கை அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராகிய இந்திய நிறுவனம்

டி20 உலகக் கிண்ண இலங்கை அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராகிய இந்திய நிறுவனம்

நாணய சுழற்சி

இந்நிலையில், இன்று நடைபெறவிருக்கும் போட்டியில் அவர் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கவுள்ளார்.

ஐ.பி.எல் வரலாற்றில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் விளையாடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். 

இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள்: வியாஸ்காந்த் வெளியிட்ட மகிழ்ச்சி பதிவு | Viyashkanth Ipl Debut Today

அதேவேளை, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கையின் 96 லெஜெண்ட்ஸ் அணியினர் பங்குபற்றிய கிரிக்கெட் சுற்றுப்போட்டி

இலங்கையின் 96 லெஜெண்ட்ஸ் அணியினர் பங்குபற்றிய கிரிக்கெட் சுற்றுப்போட்டி

உலகக் கிண்ணப் போட்டிக்கு தயாராகும் இலங்கை அணியுடன் அமெரிக்க தூதுவர் விசேட சந்திப்பு

உலகக் கிண்ணப் போட்டிக்கு தயாராகும் இலங்கை அணியுடன் அமெரிக்க தூதுவர் விசேட சந்திப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US