பிரான்ஸில் வறுமை கோட்டின் விளிம்பில் பெண்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆய்வு முடிவுகள்

France World
By K. S. Raj Nov 17, 2023 10:02 PM GMT
Report

பிரான்ஸ் ஆய்வமைப்பு ஒன்று சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வொன்றின் முடிவுகளின் படி பிரான்ஸ் நாட்டில் பெண்கள் பெருமளவில் வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் தொண்டு நிறுவனமான Secours Catholique, 2022ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் பேருக்கு உணவு முதலான வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை விடயங்களை வழங்கியதாக கூறியுள்ளது.

பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோரும் ஈழத்தமிழர் தொடர்பில் அரசின் முடிவு (Video)

பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோரும் ஈழத்தமிழர் தொடர்பில் அரசின் முடிவு (Video)

வறுமையில் வாடும் பெண்கள்

மேற்குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்திடம் உதவி பெற்றவர்களில் 75 சதவிகிதம் பேர் தனியாக வாழ்பவர்களாகவும், 25.7 சதவிகிதம் பேர்  ஆண் துணையின்றி குழந்தையை தனியாக வளர்க்கும் தாய்மார்களெனவும், 20.9 சதவிகிதம் பேர் ஆண் துணையின்றி தனியாக வாழும் பெண்களெனவும் கூறப்பட்டுள்ளது.

பிரான்ஸில் வறுமை கோட்டின் விளிம்பில் பெண்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆய்வு முடிவுகள் | Women On The Verge Of Poverty Line In France

இந்த எண்ணிக்கை, 52 சதவிகிதத்திலிருந்து முன்னெப்போதும் இல்லாத அளவில், தற்போது 57.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகவும் வறுமையில் வாடும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை காட்டுவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முழு நேர வேலையில்லாத ஒரு கூட்ட மக்களை, பிரான்ஸ் அரசு “செயல்படாதவர்கள்” என அழைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

காஷ்மீர் திரும்ப காத்திருக்கும் காசாவில் இருந்து மீட்கப்பட்ட இந்திய பெண்கள்

காஷ்மீர் திரும்ப காத்திருக்கும் காசாவில் இருந்து மீட்கப்பட்ட இந்திய பெண்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW






10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US