ஈரானியக் கப்பலில் 27 பேருக்கு திடீர் சுகவீனம்! காலியில் அவசர நடவடிக்கை

Galle Sri Lanka Hospitals in Sri Lanka Ship
By Shadhu Shanker Oct 24, 2026 11:57 PM GMT
Report

காலி துறைமுகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஈரானிய மசகு எண்ணெய்க் கப்பல்களில் பணியாற்றிய 27 பேர் திடீரென சுகவீனமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, வெளிவிவகார அமைச்சின் தலையீட்டுடன் அவர்கள் நேற்று(24) நண்பகல் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மேலதிக சிகிச்சை

இலங்கை கடற்படைக்குச் சொந்தமான இரண்டு டோரா ரகப் படகுகள் மூலம் குறித்த பணியாளர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டதாக காலி மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஈரானியக் கப்பலில் 27 பேருக்கு திடீர் சுகவீனம்! காலியில் அவசர நடவடிக்கை | Iran Oil Tanker 27 Crew Members Fal Ill Galle Port

மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படும் வரை அவர்கள் காலி துறைமுகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஈரானியக் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் அதிரடி நிலைப்பாடு! பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஈரானியக் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் அதிரடி நிலைப்பாடு! பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

புனித நகரங்களைச் சூழ்ந்த பதற்றம்! மக்கா - மதீனாவில் ஏவுகணைச் சிதறல்கள்..

புனித நகரங்களைச் சூழ்ந்த பதற்றம்! மக்கா - மதீனாவில் ஏவுகணைச் சிதறல்கள்..

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US