பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோரும் ஈழத்தமிழர் தொடர்பில் அரசின் முடிவு (Video)
பிரித்தானியாவுக்கு அகதி தஞ்சம் கோரி வருபவர்களை ருவான்டா நாட்டில் விசாரணை செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் மூத்த சட்டத்தரணி அருண் கனநாதன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
பெரும்பாலான நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ருவாண்டா நாட்டில் அகதி தஞ்சம் கோரி வருபவர்களை அந்த நாடு அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்காமல் அகதிகள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே திருப்பி அனுப்பும் நிலை காணப்படுகிறது.
இந்த நிலைமைகளை கருத்தில் கொண்டே பிரித்தானிய உச்ச நீதிமன்றம் இந்த தீர்பை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,





இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan

தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
