கம்பஹாவில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்..
Sri Lanka Police
Gampaha
Crime
By Amal
கம்பஹா - மினுவாங்கொடையில் வீட்டில் இருந்த 71 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் தகவலின்படி, இது ஒரு கொடூரமான மற்றும் மோசமான குற்றம் என்று விபரிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவர் இறந்ததிலிருந்து தனியாக வசித்து வந்த பாதிக்கப்பட்ட இந்த பெண், அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் அவரது முகத்தில் மிளகாய்ப் பொடியை வீசி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய மினுவாங்கொடை பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 203 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜனனி உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடையும் குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
கோபத்தில் சேரனை திட்டிய நிலா.. ராகவை அடித்த சோழன்.. அய்யனார் துணை சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ள பிரபல நடிகை.. யார் தெரியுமா? Cineulagam
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US