தமிழர் பகுதியில் இடம்பெறவுள்ள முக்கிய போராட்டம்.. பௌத்த தேரர்கள் உட்பட பலர் ஆதரவு
Batticaloa
SL Protest
Protest
By Sajithra
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நில உரிமைக்காக இன்றைய தினம் (02) ஒரு முக்கிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்காக போராடி வரும் பண்ணையாளர்களின் நீதிக்கான போராட்டத்திற்குத் தென்னிலங்கையிலிருந்து வலுவான ஆதரவு கிடைத்துள்ளது.
இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து பௌத்த தேரர்கள், கிறிஸ்தவ மதகுருமார்கள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் தங்களது ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்துள்ளனர்.
மக்களின் வாழ்வாதார உரிமையைப் பாதுகாக்கவும், நீதியைப் பெற்றுத்தரவும் இவர்கள் தங்களது ஆதவினை தெரிவித்துள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US