மயிலத்தமடு - மாதவனை விவகாரம்.. ஜனாதிபதி அநுரவின் உத்தரவை மீறி ஆக்கிரமிப்பு
2023 தொடக்கம் 2026 நவம்பர் வரையாக மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
ஒவ்வொரு காலங்களிலும் ஜனாதிபதிகளும் அமைச்சர்களும் உத்தரவாதங்களை வழங்கி இருக்கிறார். இவை எப்போதுதான் தீரப்போகிறது என்ற கேள்வி இன்று வரையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இலங்கையில் தேக்கு மரம் அறுப்பது என்பது சட்டவிரோதமானது யாரும் கை வைக்க முடியாது.
ஆனால் மயிலத்தமடு மாதவனை பகுதியிலே ஒரு பெருவாரியான எல்லை அமைக்கின்ற பணியிலே அந்த தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு அவை வேலி அடைக்கப்படுகின்றது.
இருப்பினும், இது குறித்து எந்தவொரு நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இவ்வாறிருக்கையில் தற்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உத்தரவையும் மீறி அங்கு ஆக்கிரமிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri