உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா..! 8ஆம் திகதி இறுதி முடிவு என தகவல்

Election Commission of Sri Lanka Sri Lanka Government Of Sri Lanka Election
By Rakesh Feb 06, 2023 03:46 AM GMT
Report

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா, இல்லையா என்ற முடிவை அரசாங்கம் நாளை மறுதினம் (08.02.2023) அறிவிக்கும் என அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 8ஆம் திகதி விசேட அறிவிப்பொன்றை நிதி அமைச்சு நாடாளுமன்றில் விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க அறிவிப்பு

அதாவது, தேர்தலுக்காக 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பணம் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதையை பொருளாதார நிலைமையின் கீழ் தேர்தலுக்கு வழங்குவதற்குப் பணம் இல்லை என்றே அந்த அறிவிப்பு அமையப் போகின்றது என உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா..! 8ஆம் திகதி இறுதி முடிவு என தகவல் | Will Local Council Election Happen Result 8Th

அதனை அடிப்படையாக வைத்து தேர்தல் நடக்குமா, இல்லையா என்ற அறிவிப்பை அரசாங்கம் விடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US