மொட்டு கட்சியை நிராகித்த விஜயதாஸ ராஜபக்ச

Dr Wijeyadasa Rajapakshe Sri Lanka Podujana Peramuna
By Theepan Aug 07, 2024 02:37 PM GMT
Report

பெரமுன கட்சியினர் என்னை தமது கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட அனுகி இருந்ததாகவும் அதனை தான் நிராகரித்ததாகவும் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ ராஜபக்ச (Wijeyadasa Rajapaksha) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் 'BCS' மண்டபத்தில் இன்று (07.08.2024) இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“பெரமுன கட்சியினர் என்னை தமது கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட அனுகி இருந்தனர். நான் அதனை மறுத்துள்ளேன். தற்போது இளம் அரசியல்வாதி ஒருவரை வேட்பளாராக களம் இறக்கியுள்ளனர்.

ரணிலை பதவி நீக்குவதில் சஜித் - நாமல் இரகசிய நகர்வு

ரணிலை பதவி நீக்குவதில் சஜித் - நாமல் இரகசிய நகர்வு

அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மை

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிடுவதே எனது இலக்கு. எனது பெயரிலும் ராஜபக்ச உள்ளமையால் நான் முந்தைய அரசாங்கத்தின் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவன் அல்ல. அந்த ராஜபக்ச குடும்பத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

மொட்டு கட்சியை நிராகித்த விஜயதாஸ ராஜபக்ச | Wijeyadasa Rajapaksha Rejects Slpp

நாட்டு மக்களுக்கும் இந்த அரசாங்கத்துடன் தொடர்புடையவராகவே என்னை தெரியும். ஆனால் நான் நீதியமைச்சராக சுயாதீனமாகவே இயங்கினேன்.

தற்போதுள்ள அரசாங்கத்தின் மீது மக்கள் முற்றிலும் நம்பிக்கையிழந்துள்ளமையை நான் அறிவேன். அதனால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தற்போது நாடாளுமன்ற இருக்கின்றவர்களில் 150இற்கும் மேற்பட்டவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள்.

மொட்டு கட்சியை நிராகித்த விஜயதாஸ ராஜபக்ச | Wijeyadasa Rajapaksha Rejects Slpp

அதேவேளை, வடக்கு கிழக்கில் அபிவிருத்திக்கு என ஒதுக்கப்பட்ட நிதிகளில் 50 வீதத்திற்கும் அதிகமான நிதி திரும்புகிறது. வடக்கு, கிழக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமையே அதற்கு காரணம்” என தெரிவித்துள்ளார். 

மொட்டு கட்சியை நிராகித்த விஜயதாஸ ராஜபக்ச | Wijeyadasa Rajapaksha Rejects Slpp

மொட்டு கட்சியை நிராகித்த விஜயதாஸ ராஜபக்ச | Wijeyadasa Rajapaksha Rejects Slpp

மொட்டுக் கட்சிக்கான வெற்றி உறுதி : நாமல் சூளுரை

மொட்டுக் கட்சிக்கான வெற்றி உறுதி : நாமல் சூளுரை

மகிந்த விடுத்துள்ள கோரிக்கை

மகிந்த விடுத்துள்ள கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US