மொட்டுக் கட்சிக்கான வெற்றி உறுதி : நாமல் சூளுரை
SLPP
Namal Rajapaksa
Sri Lanka Presidential Election 2024
By Rakesh
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ஷ சூளுரைத்துள்ளார்.
மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச அறிவிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிக்கு வருமாறு அழைப்பு
இந்நிலையில் எனது வெற்றி கட்சியின் வெற்றியாகும். கட்சியின் வெற்றி நாட்டின் வெற்றியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறியுள்ள உறுப்பினர்களை மீளக் கட்சிக்கு வருமாறும் நாமல் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US