பிள்ளையானும் இனியபாரதியும் கிழக்கில் ஏற்படுத்திய இருண்டயுகம்! உயிர்பிழைத்த ஊடகவியலாளரின் வாக்குமூலம்
கைது செய்யப்பட் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் கைதை தொடர்ந்து அவரின் வாக்குமூலத்தின் பெயரின் முக்கிய சகாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, இனிய பாரதி மற்றும் அவரின் சாரதி ஆகியோர் நேற்று மற்றும் நேற்றுமுன்தினம் குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் பரவலாக பேசப்பட்டு வருகின்ற நிலையில் அந்தகாலத்திலிருந்து அனுபவங்களை ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் எம்மோடு பகிர்ந்துக்கொண்டார்.
அறியப்படாத பிள்ளையான்- இனியபாரதி ஆகியோர் எவ்வாறு பிரபல்யமானார்கள்?
ஊடகவியலாளர் நடேசன் கொலையில் இவர்களின் பெயர் அடிப்பட காரணம் என்ன?
ஊடகவியலாளர் நடேசனுக்கு முன்னர் ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் குறிவைக்கப்பட்டதற்கான காரணங்களை எமது ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
இந்து விடயங்கள் தொடர்பான மேலதிக தகவல்களை கீழுள்ள காணொளியில் காண்க...
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam