உதயகுமார் டயரியில் சிக்கிய இனியபாரதியின் யாரும் அறியாத பெரும் இரகசியம் அம்பலம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட, கருணா - பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதி தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அதேவேளை, இன்றைய தினம் அவரின் சாரதியாக செயற்பட்டவரும் கல்முனையில் வைத்து கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் வழங்கிய தகவலுக்கு அமையவே இனிய பாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இனிய பாரதியின் கைதுக்கான காரணம் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையிலும் பல முக்கிய, இரகசிய தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
