அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு! வங்கிகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்

Sri Lankan Peoples Money Aswasuma
By Shadhu Shanker Jul 15, 2026 07:46 AM GMT
Report

ஜூலை மாதத்திற்கான அஸ்வெசும நலத்திட்ட உதவிகள் இன்று(15) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலத்திட்ட உதவிகள் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, பயனாளிகளுக்கு சுமார் ரூ. 11.83 பில்லியன் தொகை வழங்கப்பட உள்ளது.

இலங்கையில் கொடூர செயலில் ஈடுபடும் ஆபத்தான நபர்! திணறும் இன்டர்போல்

இலங்கையில் கொடூர செயலில் ஈடுபடும் ஆபத்தான நபர்! திணறும் இன்டர்போல்

அஸ்வெசும நலத்திட்ட உதவிகள்

இந்த திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 1,012,812 பயனாளிக் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் ரூ. 9.35 பில்லியனுக்கும் அதிகமான தொகை வரவு வைக்கப்படும்.

அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு! வங்கிகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம் | 1183 Billion July Aswesuma Benefits Credited Today

இரண்டாம் கட்டத்தில், மேலும் ரூ. 2.46 பில்லியன் தொகை 211,647 பயனாளிக் குடும்பங்களின் அஸ்வெசும கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

அஸ்வெசும நலத்திட்ட உதவிகள் திட்டத்தின் இரண்டு கட்டங்களின் கீழ், மொத்தமாக 1,224,459 பயனாளிக் குடும்பங்கள் இன்று ரூ. 11,825,596,250 தொகையைப் பெறும் என்று நலத்திட்ட உதவிகள் சபை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வருவோருக்கு சிக்கல்! இலக்கு வைக்கும் மர்மக் கும்பல்

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வருவோருக்கு சிக்கல்! இலக்கு வைக்கும் மர்மக் கும்பல்

பதவி விலகலை அறிவித்த மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன்

பதவி விலகலை அறிவித்த மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன்

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US