விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களின் மரணம்! டக்ளஸூக்கு ஏற்பட்டுள்ள கவலை
நான் அன்று கூறியதை கேட்டு, இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை ஆரம்பமாக முன்னெடுத்திருந்தால் தமிழ் மக்களுக்கு இவ்வளவு துன்பங்கள் துயரங்கள் வந்திருக்காது என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
விடுதலைப்புலிகள் அமைப்பினர் இறந்திருந்தாலும் அவர்களும் எமது சமூகத்தினர், அதனை எண்ணி நான் வருத்தப்படுகின்றேன்.
நாங்கள் ஒரு மாற்று கொள்ளைகையை முன்வைத்ததால் சக இயக்கங்கள் அல்லது சக தமிழ்கட்சிகள் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் மீது சேறுபூச ஆரம்பித்தனர்.
விடுதலைப்புலிகள் அமைப்பினர் 3 விதமான அணுகுமுறையை என்மேல் முன்னெடுத்தனர்.
இது தொடர்பான முழுமையான விடயங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க....

மரக்கிளைகளில் சிக்கிய சடலங்கள்... கரைகளில் அழுகும் மீன்கள்: டெக்சாஸ் பேரிடரின் கோர முகம் News Lankasri
