தீரா மூட்டு வலியால் அவதிப்படுபவர்களா நீங்கள்! உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி..

Sri Lankan Peoples
By Shadhu Shanker Aug 21, 2025 03:09 AM GMT
Report

இயற்கை வாழ்க்கையிலிருந்து இயந்திர வாழ்க்கைக்குள் புகுந்த மனிதன், பெரும்பாலான நோய்களால் அவதியுறுகிறான்.

அந்த வாழ்க்கை முறை மாற்றமடைந்ததுவே இன்றைய மூட்டுப் பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது.

இந்த மாற்றமே கீல்வாதம், முடக்குவாதம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மூட்டு நோய்களின் காரணமாக விளங்குகிறது.

இன்றைய வேலைமுறை இளையரையும் பாதித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு ஆய்வில், 50க்கு மேற்பட்ட பெண்களில் 21.8% பேர் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியான வலிக்கான தீர்வில்லாமல் நீங்களும் தவிப்பவரா?

ஒரே தீர்வு

இதற்கு தீர்வாகத்தான், ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் நோக்குடன் ஓர்த்தோ ஷீல்ட் மூட்டு வலி நிவாரணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

safe joint pain oil Sri Lanka

கொழும்பு பல்கலைக்கழகத்தில் உயர் ஆய்வுகளுக்கு உட்படுத்தி இயற்கை மூலிகைகளின் பயன்படுத்தி IBMBB உடன் இணைந்து உருவாக்கப்பட்டதே ஓர்த்தோ ஷீல்ட்.... 100% இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட இந்த ஓர்த்தோ ஷீல்ட், பழைமையான ஆயுர்வேத மருத்துவத்தை நவீன அறிவியலுடன் இணைத்து, விரைவான உறிஞ்சுதல் மற்றும் நீண்டகால நிவாரணத்தை வழங்குகிறது.

இவை வலியை விரைவாகக் குறைத்து, மூட்டுகளை மென்மையாக்குகின்றன.

விரைவான உறிஞ்சுதல் மற்றும் நீண்டகால நிவாரணம் இதன் தனித்துவமான கலவை, வலியின் மூல காரணத்தை நிவர்த்தி செய்து, விரைவாக உறிஞ்சப்பட்டு, நீண்டகால ஆறுதலை வழங்குகிறது.

மூட்டு வலி நிவாரணி

இதற்கமைய களனி பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, 90% வாடிக்கையாளர்கள் ஓர்த்தோ ஷீல்ட் பயன்பாட்டில் திருப்தி அடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. மேலும், இது கீல்வாதம், மூட்டு விறைப்பு மற்றும் தசை வலிக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. அத்தோடு ஸ்டீராய்டுகள் அல்லது கடுமையான இரசாயனங்கள் இல்லாத இந்த மருந்து, எரிச்சல் இல்லாத, பாதுகாப்பான பயன்பாட்டை உறுதி செய்கிறது.

ayurvedic treatment for knee pain

நீங்கள் தொழிலுக்காக பொது இடங்களுக்கு இல்லது நிறுவனங்களுக்கு செல்பவராயின் பயமின்றி ஓர்த்தோ ஷீல்டை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஏனைய நிவாரணிகளை போன்று விரும்பத்தகாத வாசகனை இன்றி தூய நறுமணத்துடன் ஓர்த்தோ ஷீல்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் இயற்கையான மணம் மற்றும் எண்ணெய் இல்லாத தன்மை, இதை அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றதாக்குகிறது.

 சிறந்த பலன்

இந்த ஓர்த்தோ ஷீல்ட்டை, உடலில் பாதிக்கப்பட்ட பகுதியை வெதுவெதுப்பான நீரில் கழுவி, ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்துவது சிறந்த பலனை பெற்றுத்தரும் என ஆய்வாளர்கள் நம்பிக்கையளித்துள்ளனர்.

best herbal cream for joint pain

பெற்றுக் கொள்வதற்கு, நாடு முழுவதும் உள்ள மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் www.fadnals.lk,வழியாக பெற்றுக்கொள்ளமுடியும்.

மேலும், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள்(18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள்) இதை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தொடர்புக்கு: 070 60 300 30 மேலதிக தகவல்களுக்கு www.fadnals.lk

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US