எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே! நாடு திரும்பிய கையோடு பிரதமர் கேள்வி

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Switzerland Harini Amarasuriya
By Rakesh Jan 23, 2026 04:30 PM GMT
Report

எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே என்று நாடு திரும்பிய கையோடு பிரதமர் ஹரிணி அமரசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(23) பிற்பகல் உரையாற்றும்போதே கேள்வி எழுப்பினார்.

அர்ச்சுனா எம்.பியின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த இளங்குமரன் எம்.பி

அர்ச்சுனா எம்.பியின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த இளங்குமரன் எம்.பி

நம்பிக்கையில்லாப் பிரேரணை

“எனக்கு எதிராக முன்வைக்கப்படும் எனக் கூறப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? அதை எதிரணி மீளப்பெற்றுவிட்டதா?"

 "எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் என்றுதானே சுவிஸில் இருந்து நான் இன்று அவசரமாக வந்தேன்.அந்தப் பிரேரணை எங்கே?" - என்றும் அவர் சிரித்தபடியே வினா தொடுத்தார்.

எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே! நாடு திரும்பிய கையோடு பிரதமர் கேள்வி | Where Is The No Confidence Motion Against Me

சுவிட்சர்லாந்தில் இருந்து இன்று பிற்பகல் நாடு திரும்பிய கையோடு நாடாளுமன்றம் வந்தார் பிரதமர் சபையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டு, எதிரணிக்கு உரிய பதிலடி கொடுத்துள்ளார்.

பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கையெழுத்திடப்படுவதாக அண்மைக் காலமாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 முக்கிய கலந்துரையாடல்

உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்ற பிற்பகல் நாடு திரும்பினார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற குறித்த மாநாட்டுக்கு இணையாக பிரதமர் பல முக்கியத்துவமிக்க மற்றும் வெற்றிகரமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார்.

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் உட்பட சர்வதேச அமைப்புகளின் முக்கியஸ்தர்களை சந்தித்திருந்தார்.

எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே! நாடு திரும்பிய கையோடு பிரதமர் கேள்வி | Where Is The No Confidence Motion Against Me

மேலும், சிங்கப்பூர் ஜனாதிபதியுடனும் முக்கிய கலந்துரையாடலை நடத்தினார். சுவிட்சர்லாந்தில் வசிக்கும் புலம்பெயர் இலங்கையர்களையும் இந்த விஜயத்தின்போது பிரதமர் சந்தித்தார்.

சுவிஸில் உள்ள சில வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். இலங்கையின் பொருளாதார மீட்சி, சுற்றுலாத்துறை மேம்பாடு மற்றும் வெளிநாட்டு முதலீடு என்பவற்றை இலக்காகக்கொண்டே பிரதமரின் சந்திப்புகள் நடைபெற்றன.

பிரதமருடன் அமைச்சர் அனில் பெர்னாண்டோவும் மாநாட்டில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரின் சுவிட்சர்லாந்து பயணம் இராஜதந்திர ரீதியில் வெற்றிகரமாக அமைந்தது என்று ஆளுங்கட்சியினர் தெரிவித்தனர்.

அநுரவின் ஆட்சியில் கைது செய்யவும் சோதனையிடவும் இராணுவத்திற்கு விசேட அதிகாரங்கள்!

அநுரவின் ஆட்சியில் கைது செய்யவும் சோதனையிடவும் இராணுவத்திற்கு விசேட அதிகாரங்கள்!

பெரும் உதவி செய்த ரணிலுக்கு இறுதியில் அநுர கொடுத்த அதிர்ச்சி

பெரும் உதவி செய்த ரணிலுக்கு இறுதியில் அநுர கொடுத்த அதிர்ச்சி

13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US