ஈரானுக்கு எதிரான யுத்தத்தை எப்பொழுது நிறுத்தும் இஸ்ரேல்..!
எந்தவொரு யுத்தத்திலும் 'Exit Strategy' என்று ஒரு முறைமை உள்ளது.
ஒரு தரப்பு புரிந்துகொண்டிருக்கும் யுத்தத்தை நிறைவு செய்து எவ்வாறு வெளியேறுவது என்பதே இந்த 'Exit Strategy' ஆகும்.
ஈரான் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் இஸ்ரேலின் Exit Strategy எதுவாக இருக்கும் என்பதே தற்போது பலரின் கேள்வியாக உள்ளது.
இஸ்ரேலின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை குறிவைத்து ஈரான் சக்திவாய்ந்த ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துகின்றது.
இந்நிலையில், இஸ்ரேல் போன்ற ஒரு சிறிய நிலப்பரப்பை கொண்ட நாடால் எவ்வளவு தூரம் இந்த யுத்தத்தை தாக்குப்பிடிக்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது.
எனினும் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்குமாறு, டொனால்ட் ட்ரம்ப்பிடம் ஈரான் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவை தொடர்பில் முழுமையாக ஆராய்கின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
