அரச மற்றும் தனியார் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க அறிமுகமாகும் வட்ஸ்அப் இலக்கம்
Government Employee
WhatsApp
Sri Lanka Government
By Amal
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தொழில்; அமைச்சகம் ஒரு புதிய அவசரப்பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது.
'070-7227877' என்ற புதிய வாட்ஸ்அப் எண் மூலம், தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் எதிர்கொள்ளும் சேவை தொடர்பான பிரச்சினைகளை உடனடியாக நிவர்த்தி செய்யமுடியும் என்று அமைச்சகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது
இந்த எண் மூலம் முறையிடப்படும் பிரச்சினைகளுக்கான பதில்களை விரைவுபடுத்தவும் அமைச்சகம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சகத்தின் ஏற்பாடு
இந்தநிலையில், புதிய வட்ஸ்அப் எண் மூலம் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கு தொழில் அமைச்சகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US