பெரும் அதிரடி பாய்ச்சலுக்கு தயாராகும் அநுர
அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake), அவர்களது கட்சிக்கொள்கையிலிருந்து விடுபட்டு யதார்த்தத்திற்கு திரும்புவார்களாயின் அது பெரும் அதிரடி பாய்ச்சலாக அமையும் என கொழும்பு பல்கலைக்கழக போராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அநுர அரசு எந்தளவு அந்நிய செலாவணியை இலங்கைக்குள் கொண்டு வருகின்றதோ அதனை தொடர்ந்து இலங்கையின் சுபீட்சம் உதயமாகும்.
மேலும், “க்ளீன் ஸ்ரீலங்கா” எனும் வேலைத்திட்டத்தில் சூழலை மட்டுமல்ல பலர் மனங்களையும் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ் Cineulagam
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam