ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு: பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்

United Kingdom NPP Government Ranil Wickremesinghe Arrested
By Kanthan Aug 18, 2026 10:26 AM GMT
Report

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இவ்வாறான நிலையில் பிரித்தானியாவின் அழைப்பின் பேரில் விஜயம் செய்த இராஜதந்திரிகளின் பெயர் பட்டியல் வெளியிட்டுள்ளதால் வழக்கில் பாரிய திருப்பங்களும், சர்ச்சைகளும் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஓஷல ஹேரத்தின் தகவல் அறியும் கோரிக்கை

இந்த பின்னணியில் சிவில் சமூகச் செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பிரித்தானியாவில் இது குறித்து தகவல்களை கோரியிருந்தார். ஆனால் பிரித்தானியாவின் தகவல் ஆணைக்குழு ஆரம்பக்கட்டத்தில் சில எதிர்ப்புகளை தெரிவித்திருந்தது.

ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு: பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல் | Ranil Wickremesinghe United Kingdom  

இருப்பினும் கடந்த 14 ஆம் திகதி இது தொடர்பில் ஓஷல ஹேரத்திற்குப் பதிலளித்திருந்தது. அந்த பதிலளிப்புடன் பிரித்தானியாவுக்கு அரசாங்க அழைப்பின் பேரில் வருகை தரும் இராஜதந்திரிகளின் தகவல்களான ரணில் விக்ரமசிங்க சென்ற காலப்பகுதிக்குரிய 2023 செப்டெம்பர் 22- 23 காலாண்டுத் தகவல்களைப் பகிரங்கப்படுத்தியுள்ளன.

பிரித்தானியாவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இது தொடர்பான முழுமையான விபரங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்த 2023 செப்டெம்பர் 22- 23 திகதி காலப்பகுதியை உள்ளடக்கியதாக ஓஷல ஹேரத்தின் தகவல் அறிக்கையில் பிரித்தானிய அரசின் அழைப்பின் பேரில் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்த இராஜதந்திரிகள் யார் என்ற கேள்வி மிக முக்கியமானதாகும்.

அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தால் அந்த அழைப்பை ஏற்று வந்தவர்கள் யார் மற்றும் அவர்களுக்காக அரசாங்கம் எவ்வளவு பணம் செலவிட்டது என்பது குறித்தும் கேட்டிருந்தார். இந்த தகவல் அறியும் விண்ணப்பத்தில் மற்றொரு முக்கியமான விடயமொன்று வெளிப்படுத்தப்படுகின்றது.

கட்டமைப்பிற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நான்கு வகையான விஜயங்கள்

பிரித்தானிய இராஜதந்திர மட்டத்தில் பிரித்தானிய அரசாங்கம் அல்லது அவர்களது கட்டமைப்பிற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நான்கு வகையான விஜயங்கள் உள்ளன.

ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு: பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல் | Ranil Wickremesinghe United Kingdom

State Visit (அரசு விஜயம்): பிரித்தானிய மன்னர் அல்லது அரச குடும்பத்தின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்படும் விஜயங்கள்.

Guest of Government Visit (அரச விருந்தினர் விஜயம்): பிரித்தானிய நாடாளுமன்றம் அல்லது அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்படும் விஜயங்கள்.

Working Visit (பணி விஜயம்): உதாரணமாக இலங்கையின் ஜனாதிபதி அல்லது அரசியல்வாதி ஒருவர் அந்நாட்டிலுள்ள இலங்கைக் குடிமக்களையோ மன்றங்களையோ சந்திப்பதற்காக அல்லது தமது வணிகக் விடயங்கள் மற்றும் தூதரகப் பணிகளுக்காகச் செல்லும் தனிப்பட்ட மட்டத்திலான விஜயங்கள்.

Private Visit (தனிப்பட்ட விஜயம்): மருத்துவச் சிகிச்சை பெறுவதற்காக அல்லது ஏதேனும் நிறுவனத்தின் விழாக்களுக்குத் தனிப்பட்ட முறையில் அழைப்பை பெற்றுப் செல்லும் விஜயங்கள்.

அதனடிப்படையில் 2023 ஜூலை 9 ஆம் திகதி முதல் 2024 டிசம்பர் 4 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பிரித்தானிய அரசின் அழைப்பின் பேரில் State Visit அல்லது Guest of Government Visit அரச அனுசரணையுடன் வருகை தந்த தலைவர்களின் பட்டியலும் அவர்களுக்காகப் பிரித்தானிய அரசு செலவிட்ட தொகையும் தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.   

பிள்ளையானுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

பிள்ளையானுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜிதவின் சகோதரர் மஹீல் சேனரத்ன கைது

முன்னாள் அமைச்சர் ராஜிதவின் சகோதரர் மஹீல் சேனரத்ன கைது

 

கஞ்சிப்பானி இம்ரான் கைது செய்யப்படவில்லை! உறுதிப்படுத்திய பிரதி அமைச்சர்

கஞ்சிப்பானி இம்ரான் கைது செய்யப்படவில்லை! உறுதிப்படுத்திய பிரதி அமைச்சர்

     

You may like this..



மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US