ATM அட்டை பயன்படுத்துவோருக்கான தகவல் - யாழ். செல்ல தயாரானவருக்கு நேர்ந்த பாதிப்பு

Colombo Jaffna
By Vethu Aug 22, 2022 10:05 AM GMT
Report

கொழும்பில் உள்ள பிரதான வங்கியின் ATM அட்டையில் பணம் பெற முயற்சிக்கும் நபர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகுவதாக தெரியவந்துள்ளது.

ATM அட்டையில் பணம் பெற முயற்சித்து பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வெளியிட்ட தகவலுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ATM பாவனை 

ATM அட்டை பயன்படுத்துவோருக்கான தகவல் - யாழ். செல்ல தயாரானவருக்கு நேர்ந்த பாதிப்பு | What Is The Full Name Of Atm

குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ATM இயந்திரத்தில் பணம் பெற சென்ற நிலையில் அவரது அட்டையை உட்செலுத்தியவுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. எனினும் சிறிது நிமிடங்களிலேயே ஜெனரேட்டர் இயங்கி ATM இயந்திரம் இயங்க ஆரம்பித்துள்ளனர்.

எனினும் அட்டை உள்ளேயே சிக்கிக் கொண்டுள்ளது. உரிய வங்கிக்கு அழைப்பேற்படுத்தி சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார். எனினும் அந்த அட்டையை பெற 5 நாட்களாகும் என வங்கி அறிவித்துள்ளது.

மின் தடையால் சிக்கல்

ATM அட்டை பயன்படுத்துவோருக்கான தகவல் - யாழ். செல்ல தயாரானவருக்கு நேர்ந்த பாதிப்பு | What Is The Full Name Of Atm

இறுதிச் சடங்கிற்காக தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் யாழ்ப்பாணம் செல்வதற்காக தொடருந்து நிலையத்திற்கு வந்திருந்த வேளையில், இவ்வாறு அட்டை சிக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்டுள்ளார்.

வங்கியின் செயற்பாட்டினால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர் ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் வசிக்கும் உறவினரை அழைத்து பணம் கேட்டு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் வங்கி அதிக அவதானம் செலுத்த வேண்டும். அவசர தேவைக்காகவே அட்டைகளை பயன்படுத்துகின்றோம்.

எனினும் அவ்வாறு சிக்கிக் கொண்டால் மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகின்றனர் என்பதனை வங்கி அறிந்து செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரத்திற்கு பணம் பெற வந்து 5 நாட்கள் காத்திருப்பது என்பது சாதாரண விடயம் அல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US