லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
Sri Lanka
Sri Lankan Peoples
Iran
Lebanon
Iran-Israel War
By Amal
லெபனானில்(Lebanon )உள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்கவும் எச்சரிக்கையாக இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் போர் போன்ற சூழ்நிலை காரணமாக குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லெபனானின் இலங்கை தூதரகம்
இதன்படி, லெபனானில் உள்ள இலங்கையர்கள், நெரிசலான இடங்களுக்குச் செல்வது, இரவில் வெளியே செல்வது, விழாக்களில் பங்கேற்பது மற்றும் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வதைத் தற்காலிகமாகத் தவிர்க்குமாறு, லெபனானின் இலங்கை தூதரகம், அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அத்துடன், இலங்கையர்கள் வெளியில் செல்லும்போது தங்களின் லெபனான் அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டு நகலை தம்முடன் வைத்திருக்குமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mr. Ramji Swamigal
4.7 202 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
எனது நிறம் வைத்து இப்படியெல்லாம் விமர்சனம் வந்தது, ஆனால்... சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக் Cineulagam
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US