வெர்ஜீனியா தேர்தல் களம் : தொகுதிகள் மாற்றத்தால் ஜனநாயகக் கட்சிக்கு சாதகமான சூழல்

Donald Trump United States of America Election
By Amal Apr 22, 2026 11:19 PM GMT
Report

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தில் நாடாளுமன்றத் தொகுதி வரைபடத்தை மாற்றியமைக்கும் நோக்கில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் (Referendum), 51.5 சதவீத ஆதரவுடன் அந்தத் திட்டம் நூலிழையில் வெற்றி பெற்றுள்ளது.

சுமார் 97 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், சுமார் 48.6 சதவீத மக்கள் இந்த மாற்றத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியாது - ஈரானின் அதிரடி அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியாது - ஈரானின் அதிரடி அறிவிப்பு

நிலுவையில் உள்ள சட்ட சவால்கள் 

ஜனநாயகக் கட்சியினர் அதிகம் வாழும் பகுதிகளிலிருந்து கிடைத்த ஆதரவே இந்த வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தொகுதி மறுசீரமைப்பு மூலம், வெர்ஜீனியாவிலிருந்து அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்வாகும் 11 உறுப்பினர்களில், ஜனநாயகக் கட்சியினர் தற்போதுள்ள 6 இடங்களிலிருந்து 8 முதல் 10 இடங்கள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வெர்ஜீனியா தேர்தல் களம் : தொகுதிகள் மாற்றத்தால் ஜனநாயகக் கட்சிக்கு சாதகமான சூழல் | Virginia Election Constituency Changes Favorable

இந்த வெற்றியின் முக்கிய அம்சங்களாக : புதிய வரைபடம் ஜனநாயகக் கட்சிக்குச் சாதகமான வாக்காளர்களை ஒருகிணைத்தும், குடியரசுக் கட்சிக்கு ஆதரவான சமூகங்களைப் பிரித்தும் வரையப்பட்டுள்ளதால், பிரதிநிதிகள் சபையில் அக்கட்சியின் ஆதிக்கம் அதிகரிக்கக்கூடும்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினர் ஏனைய மாநிலங்களில் மேற்கொண்டு வரும் தொகுதி மாற்றங்களுக்குப் பதிலடியாகவே வெர்ஜீனியாவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் அபிகாயில் ஸ்பான்பெர்கர் தெரிவித்துள்ளார்.

வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும், வெர்ஜீனியா உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சட்ட சவால்கள் இந்த வரைபடத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

மறுசீரமைப்பு நடவடிக்கைகள்

தொகுதி மறுசீரமைப்புக்கான சட்ட நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து நீதிமன்றம் ஆய்வு செய்யவுள்ளது.

வெர்ஜீனியா தேர்தல் களம் : தொகுதிகள் மாற்றத்தால் ஜனநாயகக் கட்சிக்கு சாதகமான சூழல் | Virginia Election Constituency Changes Favorable

இந்தத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அரசியல் பிரசாரங்களுக்காக சுமார் 100 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளமை இதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

வெர்ஜீனியாவின் இந்த முடிவு 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், புளோரிடா போன்ற குடியரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களிலும் இதேபோன்ற தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்த அமெரிக்க நாடாளுமன்றக் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

சுரேஷ் சலேவின் விசாரணை இரகசியங்கள் விமல் வீரவன்சவிடம்!மறைக்கப்பட்ட புதிய ஆதாரங்கள்

சுரேஷ் சலேவின் விசாரணை இரகசியங்கள் விமல் வீரவன்சவிடம்!மறைக்கப்பட்ட புதிய ஆதாரங்கள்

மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US