செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : போராட்டத்திற்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவு
University of Jaffna
chemmani mass graves jaffna
Protest
By Theepan
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதியானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.
குறித்த போராட்டம் இன்று(17.11.2026) இடம்பெறவுள்ளது.
இந்நிலையிலேயே ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதியான விசாரணை
மேலும் சர்வதேச சமூகம், மனித உரிமை அமைப்புகள் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதியான விசாரணையை முன்னெடுப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
அமெரிக்க - இஸ்ரேல் தேர்தல்களின் முடிவும் உக்ரைன் - ஈரான் எதிர்காலமும்.. 10 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US