சுரேஷ் சலேவின் விசாரணை இரகசியங்கள் விமல் வீரவன்சவிடம்!மறைக்கப்பட்ட புதிய ஆதாரங்கள்
அருட்தந்தை சிறில் காமினி சுரேஷ் சலேவிற்கு எதிராக செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பாரிய குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.
அத்தோடு, சிறில் காமினி சுரேஷ் சலேவைவைப் பற்றி அவதூறு பரப்பியதாகவும் பரப்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, சுரேஷ் சலே அருட்தந்தை சிறில் காமினிக்கு எதிராக சுரேஷ் சலே இரகசிய பொலிஸ் மற்றும் நீதிமன்றத்தில் அவதூறு குற்றவியல் வழக்கை பதிவு செய்துள்ளதாகவும் விமல் வீரவன்ச கூறினார்.
இந்தநிலையில், சிறில் காமினி இரகசிய பொலிஸ் விசாரணையில் இதனை ஒப்புக்கொண்டதாகவும் அந்தச் சாட்சியம் தன்னிடம் உள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள புதிய குற்றச்சாட்டுகள் மற்றும் அதிர்ச்சிகர தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை பொதுமக்களிடம் வெளியிடப்படாததாக கூறப்படும் மறைக்கப்பட்ட ஆதாரங்கள் குறித்து பல கேள்விகள் எழுகின்றன.
இது வெறும் அரசியல் குற்றச்சாட்டா அல்லது உண்மையில் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளியாகிறதா என்பது தொடர்பான விரிவான தகவல்களை நாட்டு நடப்பு நிகழ்ச்சியில் காணலாம்.
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ஈரானுக்கு மரண அடி உறுதி... பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு கொந்தளித்த இஸ்ரேல் News Lankasri
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam