திருகோணமலை - வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்திற்கு உபரத்தின தேரர் விஜயம்

Trincomalee Sri Lanka
By Badurdeen Siyana Jan 27, 2024 07:55 PM GMT
Report

திருகோணமலை - மொரவெவ இந்திரா ராம விகாரையின் பிரதம விகாராதிபதி உபரத்தின தேரர் வெருகல் - சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்திற்கு நல்லிணக்க விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

குறித்த விஜயமானது இன்று (27.01.2024) மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கலந்துரையாடல்

இதன்போது கோயிலின் முதன்மை அதிகாரியோடு கலந்துரையாடியதோடு மதிய போசனத்திலும் கலந்து கொண்டிருந்தனர்.

திருகோணமலை - வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்திற்கு உபரத்தின தேரர் விஜயம் | Vikaradhipati Uparathina Thera Visit Trincomalee

இதன் பின்னர் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால் வெருகல் ஆலயத்தின் அருகாமையில் உள்ள மகாவலி கங்கை உடைப்பெடுத்து மரங்கள், அணைக்கட்டுக்கள் மற்றும் வீடுகள் சேதமான இடங்களையும் பார்வையிட்டுள்ளார். 

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்கள்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்கள்


பரந்துபட்ட மக்களின் பங்கேற்புடன் தமிழ்த் தேசிய அரசியலை கட்டியெழுப்ப வேண்டும்: சிறீதரனிடம் வலியுறுத்து

பரந்துபட்ட மக்களின் பங்கேற்புடன் தமிழ்த் தேசிய அரசியலை கட்டியெழுப்ப வேண்டும்: சிறீதரனிடம் வலியுறுத்து

சுதந்திர தின ஒத்திகை திகதியில் திடீர் மாற்றம்

சுதந்திர தின ஒத்திகை திகதியில் திடீர் மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
GalleryGallery
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US