வெனிசுலா ஜனாதிபதிக்கு இறுதி நேரத்தில் நேர்ந்த கதி! ட்ரம்பின் அதிரடியால் கலக்கத்தில் அநுர
வெனிசுலா மீது அமெரிக்கா இன்று(3) அதிகாலை பாரிய தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது, மேலும், வெனிசுலா ஜனாதிபதி மற்றும் அவரது மனைவியை கைது செய்துள்ளது.
இந்தவிடயங்கள் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இந்த விடயம் எப்படி இலங்கையோடு தொடர்புபடுகின்றது என்று பார்க்கலாம்.
இலங்கையை பொறுத்தவரையில் அமெரிக்காவில் இன்றுவரை நிறைவேறாத இராணுவ விவகாரங்கள் உள்ளன.
அந்தவகையில் இலங்கை- அமெரிக்காகிடையில் இடம்பெற்ற சோபா ஒப்பந்தம் முக்கியமானது.
இந்த ஒப்பந்தத்திற்கு தேசிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில், வெனிசுலா விவகாரத்தில் சீனா உள்ளிட்ட சில நட்பு நாடுகள் கைவிரித்துள்ளன.
இந்த சூழ்நிலையில், நிவார பணிக்காக இலங்கை வந்த அமெரிக்க இராணுவத்தினர் ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளதை போன்றே நடந்துக்கொண்டார்கள்.
இந்தவிடயம் தொடர்பில் பேசுகின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam