வாகன இறக்குமதி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
கடந்த ஆண்டுக்கான மொத்த வாகன இறக்குமதியில் தனிப்பட்ட பாவனைக்கான வாகன இறக்குமதிக்காக மாத்திரம் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் டிசம்பர் மாத தரவுகளுக்கு அமைய இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,
2025ஆம் ஆண்டில் இலங்கையின் வாகன இறக்குமதிச் செலவு 2 பில்லியன் டொலரைக் கடந்துள்ளது.
வாகனங்கள் நாட்டுக்கு இறக்குமதி
2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மாத்திரம் தனிப்பட்ட மற்றும் வணிக தேவைகளுக்காக 301 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வாகனங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய 2025ஆம் ஆண்டில் மொத்த வாகன இறக்குமதி செலவு 2.047 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான மொத்த வாகன இறக்குமதியில் தனிப்பட்ட பாவனைக்கான வாகன இறக்குமதிக்காக மாத்திரம் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri