தமிழர்களின் தேவை இதுவே: தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் சுட்டிக்காட்டும் விடயம் (Photos)

Missing Persons Vavuniya SL Protest India
By Thileepan Sep 16, 2023 12:53 PM GMT
Report

இலங்கையின் வடக்கு, கிழக்கில் பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கு கிழக்கு தீமோரில் ஐ.நா பயன்படுத்திய வழிமுறையை ஐ.நா மனித உரிமைகள் பேரவை பின்பற்ற வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தமிழர்களுக்குத் தேவை தமிழர்களுக்கு உதவுகின்ற ஒரு அரசியலமைப்பே ஆகும் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 2400 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால், அவர்களது போராட்ட தளத்திற்கு முன்னால் இன்று (16.09.2023) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

குறித்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அந்த சங்கத்தினர் இந்த விடயத்தை கூறியுள்ளனர்.  

தமிழர்களின் தேவை இதுவே: தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் சுட்டிக்காட்டும் விடயம் (Photos) | Vavuniya Missing Persons Family Protesting Un

முல்லைத்தீவில் காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவில் காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு

13ஆவது திருத்தம்

இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 13வது திருத்தத்தை யாரேனும் விரும்பினால், இலங்கை நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும். 1987ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசியலமைப்பில் அங்கம் வகிக்கும் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோர வேண்டும்.

தமிழர்களின் தேவை இதுவே: தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் சுட்டிக்காட்டும் விடயம் (Photos) | Vavuniya Missing Persons Family Protesting Un

13ஆவது திருத்தம் நாட்டின் சட்டமாகும். எனவே எந்த அரசாங்கமும் அதனை நடைமுறைப்படுத்த மறுத்தால் அதனை விரும்பும் தமிழ் அரசியல்வாதிகள் நீதிமன்றத்தை நாடவேண்டும்.

இலங்கையின் நீதித்துறை அதனை நடைமுறைப்படுத்துவதில் தோல்வியடைந்தால், இலங்கை தனது சொந்த அரசியலமைப்பை மதித்து பின்பற்றவில்லை என்பதையே உலகிற்கு காட்டுகின்றது.

நல்லூரில் இரண்டாவது நாளாக தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos)

நல்லூரில் இரண்டாவது நாளாக தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos)

இந்தியர்கள் வைத்தப் பொறி

அத்துடன் தமிழர்களுக்குத் தேவை தமிழர்களுக்கு உதவுகின்ற ஒரு அரசியலமைப்பே ஆகும். சிங்கள அரசியலமைப்பு எமக்கு வேண்டாம். 13ஆவது திருத்தம் என்பது தமிழர்களின் அரசியல் தீர்வோ அல்லது தமிழர்களுக்கு உதவுவதற்காகவோ அல்ல. இந்தியர்கள் இலங்கை மீது வைத்த பொறி அது.

தமிழர்களின் தேவை இதுவே: தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் சுட்டிக்காட்டும் விடயம் (Photos) | Vavuniya Missing Persons Family Protesting Un

இந்தியா எப்போது இலங்கை மீது படையெடுக்க விரும்புகிறதோ அல்லது இலங்கைக்கு வர நினைக்கிறதோ, அப்போதெல்லாம் 13ஆவது திருத்தம், அவர்களின் துரும்பாக இருக்கும். எனவே பாதிக்கப்பட்டவர்களாகிய நாங்கள், இலங்கையின் வடக்கு, கிழக்கில் சுதந்திர வாக்கெடுப்பு நடத்தவும், அதற்காகப் பிரச்சாரம் செய்யவும் ஐ.நாவை கோருகிறோம்.

கண்டியில் நடைபெற்ற மாதிரித் தேர்தல் (Photos)

கண்டியில் நடைபெற்ற மாதிரித் தேர்தல் (Photos)

இலங்கையின் வடக்கு, கிழக்கில் பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கு கிழக்கு தீமோரில் ஐ.நா பயன்படுத்திய முறை மற்றும் வழிமுறையை ஐ.நா மனித உரிமைகள் பேரவை பின்பற்ற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளனர். 

அஸாத் மௌலானாவின் கருத்தை ஊதிப்பெருக்க வேண்டிய அவசியம் இல்லை! விசாரணைக்குத் தயார் பிள்ளையான்

அஸாத் மௌலானாவின் கருத்தை ஊதிப்பெருக்க வேண்டிய அவசியம் இல்லை! விசாரணைக்குத் தயார் பிள்ளையான்

அமெரிக்க விமான நிலையத்தில் திருட்டில் ஈடுபடும் அதிகாரிகள்: வெளியாகிய அதிர்ச்சி காணொளி

அமெரிக்க விமான நிலையத்தில் திருட்டில் ஈடுபடும் அதிகாரிகள்: வெளியாகிய அதிர்ச்சி காணொளி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US