இலங்கையில் டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி!
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(25) நாணய மாற்று விகிதங்களின் படி, நேற்றையதினம் 291.51ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி இன்றையதினம் 291.43 ரூபாவாக பதிவாகியுள்ளது.
விற்பனை பெறுமதி
இந்த நிலையில், நேற்றையதினம் 300.08 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது இன்றையதினம் 300.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 366.60 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 380.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303.36 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 315.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203.23 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 211.86ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 183.21 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 192.65 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri