டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
இன்றையதினத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(7) நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி இன்றையதினம் 291.30 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், இன்றையதினம் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது இன்றையதினம் 299.83 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய பெறுமதி
மேலும், ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 373.87 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 387.88 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 312.74 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 325.59 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202.28 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 210.86 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182.08ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 191.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri