தேசபந்து தென்னக்கோனின் இரகசிய கலந்துரையாடலில் தமிழர் ஒருவரும்..!
CID - Sri Lanka Police
Sri Lankan Tamils
Sri Lanka Politician
Sri Lanka Police Investigation
Deshabandu Tennakoon
By Shadhu Shanker
நாட்டில் தற்போது குற்றவாளிகளையும் முன்னாள் பொலிஸ் அதிகாரிகளையும் தேடும் படலம் ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக தேசபந்து தென்னக்கோன்(Deshabandu Tennakoon) இருக்குமிடம் தொடர்பாக தெரிந்தால் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அந்த தகவலை வழங்குமாறு பொலிஸார் கூறுகின்றனர்.
இதன் பின்னணியில் ஏதோவொரு பெரிய விடயம் இருப்பதாக தோன்றுகின்றது.
தேசபந்து தென்னக்கோனுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பதற்கு முன்னர் கொழும்பிலுள்ள முக்கிய அமைச்சரின் வீட்டில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டவர்கள் யார், அதில் ஒரு தமிழரும் சம்மந்தப்பட்டுள்ளதாக வெளிவரும் தகவல்கள் தொடர்பில் மேலும் விரிவாக ஆராய்கின்றது செய்தகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 3 மணி நேரம் முன்
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US