6000 தமிழர்களுக்கு நடந்தது என்ன..! ரணிலின் அலட்சிய பதில்

Missing Persons Sri Lankan Tamils Ranil Wickremesinghe Media
By Sajithra Mar 07, 2025 03:48 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinge), சர்வதேச ஊடகமொன்றின் நேர்காணலில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து வினவிய போது முதலில் அலட்சியமாக பதிலளித்துள்ளார். 

இதனை தொடர்ந்து, செய்தியாளரால் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வினவிய போதே அவர், பதிலளிக்க தொடங்கியுள்ளார். 

நேர்காணலின் போது, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் என அடையாளம் காணப்பட்டுள்ள 6000 மக்களில் எத்தனை பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என வினவப்பட்டுள்ளது. 

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை விசாரணை! பாதுகாப்பு தொடர்பில் விசேட நடவடிக்கை

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை விசாரணை! பாதுகாப்பு தொடர்பில் விசேட நடவடிக்கை

முள்ளிவாய்க்கால் கலவரம் 

இதற்கு முதலில் அலட்சியமாக பதிலளித்த ரணில் விக்ரமசிங்க பின்னர், "14000 பெயர்கள் வந்திருந்தன, எனவே நாங்கள் அதை மீண்டும் இரண்டு தொகுதிகளாக விசாரணை செய்ய முயற்சிக்கிறோம்.

6000 தமிழர்களுக்கு நடந்தது என்ன..! ரணிலின் அலட்சிய பதில் | Ranil Interview Questioned About Missing Persons

அதாவது, முள்ளிவாய்க்கால் கலவரத்தில் உள்நோக்கத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் வெளியே இருந்தவர்கள் என்ற இரு வகையாகும்" என கூறியுள்ளார். 

இதனை தொடர்ந்து, 6000 பேரில், 616 மக்கள் குறித்த தகவல்களே கண்டுபிடிக்கட்டுள்ளன என்று செய்தியாளர் தெரிவித்த போது,

பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, எமது நாட்டில் அனைவரையும் பாதித்திருந்த ஒரு இனப்பிரச்சினைக்கு நாங்கள் முகங்கொடுத்திருந்தோம். 

6000 தமிழர்களுக்கு நடந்தது என்ன..! ரணிலின் அலட்சிய பதில் | Ranil Interview Questioned About Missing Persons

எனவே,  இதனை எவ்வாறு சரி செய்யப் போகின்றோம் என முயற்சிப்பதற்கு வாய்ப்பளியுங்கள்” என கூறியுள்ளார்.

அதேவேளை, 2009ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த தமிழீழ விடுதலை புலிகளுடனான உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டதா என வினவப்பட்டுள்ளது.  இதற்கு, "எந்த சமூகத்தினருக்கும் நீதி வழங்கப்பட்டிருக்கவில்லை” என தெரிவித்துள்ளார். 

வடக்கு - கிழக்கில் அதிகரித்துள்ள போதைப்பாவனை: சபையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

வடக்கு - கிழக்கில் அதிகரித்துள்ள போதைப்பாவனை: சபையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

மன்னாரில் கட்டுப்பணத்தை செலுத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி

மன்னாரில் கட்டுப்பணத்தை செலுத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US