அதிஸ்ட சீட்டிழுப்பில் உலகிலேயே அதிக தொகையை வென்றவரையும் விட்டுவைக்காத அமெரிக்க தீ

United States of America Los Angeles Wildfire
By Amal Jan 13, 2025 06:09 AM GMT
Report

உலகிலேயே அதிஸ்ட சீட்டிழுப்பில் அதிக பரிசு வென்றவரான எட்வின் கொஸ்ட்ரோ என்ற அதிஸ்டசாலியின் லொஸ் ஏஞ்சல்ஸ் வீடு தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது.

அதிஸ்ட சீட்டிழுப்பில் கிடைத்த பணத்தை கொண்டு அவர், லொஸ் ஏஞ்சல்சில் பிரம்மாண்ட சொகுசு மாளிகை ஒன்றை வாங்கியிருந்தார்.

ஜனாதிபதி அநுர பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

ஜனாதிபதி அநுர பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

இந்தநிலையில், பிரபலமானவர்கள் நிறைந்துள்ள இந்த பகுதியில் அமைந்திருந்த எட்வினின் வீடு காட்டுத்தீயில் முழுமையாக எரிந்துள்ளது.

பாரிய சேதங்களை விளைவித்துள்ளது..

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லொஸ் ஏஞ்சல்சில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ வேகமாக பரவி பாரிய சேதங்களை விளைவித்துள்ளது.

அதிஸ்ட சீட்டிழுப்பில் உலகிலேயே அதிக தொகையை வென்றவரையும் விட்டுவைக்காத அமெரிக்க தீ | Usa Fire In Los Angles Heavt Losses

லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள திரைப்பட நகரம் என்று அழைக்கப்படும் ஹொலிவுட் ஹில்ஸ் உள்ளிட்ட பல இடங்களில் காட்டுத்தீ பரவியுள்ளது.

கடந்த 7ஆம் திகதி லொஸ் ஏஞ்சல்ஸின் பொலிசேட்ஸ் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது.

காட்டுத்தீயால் இதுவரை 12இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதை அடுத்து, ஆயிரக்கணக்கான கட்டுமானங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன. 

லட்சக்கணக்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். வீடுகளில் வெளியேற வேண்டிய கட்டாயத்தில் மேலும் பல லட்சம் மக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, குறிப்பாக, பொலிசேட்ஸ், ஈட்டன், அல்டாடெனா ஆகிய பகுதிகளில் ஆயிரக்ககணக்கான வணிக கட்டடங்கள், 30,000 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன.

இதில், உலகிலேயே சீட்டிழுப்பில் அதிக தொகை வென்றவரான எட்வின் கொஸ்ட்ரோவின் வீடும் முற்றிலும் சேதம் அடைந்து இருக்கிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற அதிஸட சீட்டிழுப்பில் எட்வின் கொஸ்ட்ரோவுக்கு பரிசு கிடைத்தது.

அதிஸ்ட சீட்டிழுப்பில் உலகிலேயே அதிக தொகையை வென்றவரையும் விட்டுவைக்காத அமெரிக்க தீ | Usa Fire In Los Angles Heavt Losses

இதன் பெறுமதி, அமெரிக்க டொலர் மதிப்பில் 2.04 பில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 16,590 கோடி ரூபாய்களாகும்.

இதனைக்கொண்டே அவர் லொஸ் ஏஞ்சல்ஸில் 25.5 மில்லியன் டொலர் மதிப்பு கொண்ட சொகுசு பங்களா ஒன்றையும் வாங்கியிருந்தார்.

இதேவேளை, அமெரிக்காவின் முன்னணி நடிகர் - நடிகையர் வீடுகளும் தீயில் எரிந்துள்ளன. இதற்கிடையில் தண்ணீர் பற்றாக்குறையால் தற்போது தீயை அணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சில இடங்களில் தீயை அணைக்க போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தீயணைப்பு வீரர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்; என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரியாரை இகழ்ந்து பேசிய சீமானுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்

பெரியாரை இகழ்ந்து பேசிய சீமானுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்

பல்லாயிரம் கோடிகளை குப்பையில் தொலைத்த பிரித்தானியர்! 12 ஆண்டுகளுக்கு பின்னர் முக்கிய திருப்பம்

பல்லாயிரம் கோடிகளை குப்பையில் தொலைத்த பிரித்தானியர்! 12 ஆண்டுகளுக்கு பின்னர் முக்கிய திருப்பம்

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US