பெரியாரை இகழ்ந்து பேசிய சீமானுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்

Vijayalakshmi Tamil nadu Seeman
By Amal Jan 13, 2025 03:00 AM GMT
Report

தந்தை பெரியார் பெண்ணுரிமைக்காக போராடவில்லை என்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனே பெண்ணுரிமைக்காக போராடியதாகவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருவதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

தமிழ்நாட்டில் தந்தை பெரியார் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.

அதிருப்தி  

இது தொடர்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சீமான் மீது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

பெரியாரை இகழ்ந்து பேசிய சீமானுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள் | Seeman Condemned To Periyaar On Rights Of Women

இதுவரை சுமார் 70 பொலிஸ் நிலையங்களில் சீமானுக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவாகி இருக்கின்றன.

அத்துடன் சீமானின் இந்தப் பேச்சால் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளும் அதிருப்தி அடைந்து அக்கட்சியை விட்டு  வெளியே வருகின்றனர் என்று தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

தெற்காசியாவின் எரிபொருள் முனையமாக இலங்கையை மாற்றுவதில் அரசாங்கம் நாட்டம்

தெற்காசியாவின் எரிபொருள் முனையமாக இலங்கையை மாற்றுவதில் அரசாங்கம் நாட்டம்

வீதி ஒன்றின் போக்குவரத்தை மூன்று நாட்களாக மூடியுள்ள காட்டு யானை

வீதி ஒன்றின் போக்குவரத்தை மூன்று நாட்களாக மூடியுள்ள காட்டு யானை

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US