ஈரானை தாக்க நவீன ஆயுதம்.. அமெரிக்காவுக்கு எதிராக ஆயுதங்களை கொட்டும் சீன - ரஷ்யா
அமெரிக்க - ஈரான் போர்பதற்றத்திற்கு மத்தியில் அவ்விரு நாடுகளிலும் என்ன நடக்கும் என சர்வதேச நாடுகள், தீவிரமாக நோட்டமிட்டு வருகின்றன.
இந்நிலையில், ஈரானை எப்போது வேண்டுமானாலும் தாக்கும் தருவாயிலில் இருக்கும் அமெரிக்காவின் யுக்திக்கு மத்தியில் அதனை எதிர்பாரத்து பல நாடுகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
இதற்கிடையில், சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல பலம் பொருந்திய நாடுகள், ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான முரண்பாட்டில் மறைமுக மற்றும் நேரடி தாக்கங்களை செலுத்தி வருகின்றன.
அதன்படியே அவை, குறித்த நாடுகள் இரண்டிற்கும் ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
உண்மையில், சீன - ரஷ்யாவுக்கு இந்த முரண்பாட்டில் மூக்கை நுழைக்க வேண்டியதன் தேவை என்ன? இது உள்ளிட்ட பல முக்கிய விடயங்களை ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
புதிய வரலாறு படைக்கும் தங்கம்: பாபா வங்கா கணிப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல் - நடக்கப்போவது என்ன..!
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ் Cineulagam