ஈரானை கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா புதிய திட்டம் - ஒப்பந்தம் ரத்துச் செய்யப்படுமா..!

Donald Trump United States of America Iran Iran President Iran-US Conflict
By Amal Jun 28, 2026 01:49 PM GMT
Report

அமெரிக்கா - ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 10 நாட்களுக்கு முன்பு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து எப்படியாவது வெளியேறவே அமெரிக்கா தற்போது முயன்று வருவதாக ஈரான் தலைநகர் டெஹ்ரான் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹாசன் அஹ்மதியான் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரானை இலக்கு வைத்து அமெரிக்கா தொடர்ந்து, இரண்டாவது நாளாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக ஈரான் நடத்தியுள்ள எதிர்த்தாக்குதல்களைப் பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் கடுமையாகக் கண்டித்துள்ளன.

போதைப்பொருள் ஜாம்பவான்களுக்காக கோடிகளை வாரியிறைத்த முன்னாள் ஆட்சியாளர்கள்.. அரசின் கடும் எச்சரிக்கை

போதைப்பொருள் ஜாம்பவான்களுக்காக கோடிகளை வாரியிறைத்த முன்னாள் ஆட்சியாளர்கள்.. அரசின் கடும் எச்சரிக்கை

கண்டனம் தெரிவிக்கும் வளைகுடா நாடுகள்

இந்த பிராந்திய பதற்றச் சூழல் தொடர்பில் பேராசிரியர் அஹ்மதியான் கருத்து தெரிவிக்கையில்,

அமெரிக்கா வேண்டுமென்றே இந்த மோதல்களைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் அமைதி ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளக் காரணங்களைத் தேடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானை கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா புதிய திட்டம் - ஒப்பந்தம் ரத்துச் செய்யப்படுமா..! | Us Has A New Plan To Bring Iran Under Control

கடந்த சில நாட்களாக ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான தற்காலிக அமைதி ஒப்பந்தம் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பொலிஸார் குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், வளைகுடா நாடுகள் ஈரானின் இந்த நடவடிக்கைக்குத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.

எவ்வாறாயினும், அமெரிக்கா ஜனாதிபதி நிர்வாகம் திட்டமிட்டே அமைதி உடன்படிக்கையை முறிக்க முற்படுவதாக ஈரான் தரப்பு வாதிடுவதால், வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்குமோ என்ற அச்சம் சர்வதேச சமூகத்திடையே எழுந்துள்ளது.  

நள்ளிரவில் ஏற்பட்ட கடும் மோதல்! அரசியல் கட்சியொன்றில் முக்கிய உறுப்பினர் கொடூரமாக கொலை

நள்ளிரவில் ஏற்பட்ட கடும் மோதல்! அரசியல் கட்சியொன்றில் முக்கிய உறுப்பினர் கொடூரமாக கொலை

ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - வீழ்த்தப்பட்ட 8 அமெரிக்க தளங்கள்

ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - வீழ்த்தப்பட்ட 8 அமெரிக்க தளங்கள்


4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US