12,000 ரஷ்யர்களை வீழ்த்திய உக்ரைன்: இழப்பு மதிப்பீடு வெளியீடு - செய்திகளின் தொகுப்பு
உக்ரைனில் இதுவரை குறைந்தது 12,000 ரஷ்ய வீரர்களை வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் இராணுவ படை தெரிவித்துள்ளது. உக்ரைனிய ஆயுதப் படைகள் தெரிவித்ததாக தி கீவ் இண்டிபெண்டண்ட் செய்தி நிறுவனம் ரஷ்ய இராணுவத்தின் இழப்புகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மார்ச் 10ஆம் திகதி வரை தோராயமாக 12,000 ரஷ்ய துருப்புகள் வீழ்த்தப்பட்டனர். மேலும் ரஷ்யாவின் 49 போர் விமானங்கள், 81 ஹெலிகாப்டர்கள், 3,35 டாங்கிகளை உக்ரைனிய இராணுவம் வீழ்த்தியுள்ளது.
மேலும், 123 பீரங்கிகள், வீரர்களை ஏற்றிச்செல்லக்கூடிய 1,105 இராணுவ கவச வாகனங்கள், 56 MLRS ரொக்கெட் லான்சர்கள் (Multiple Launch Rocket System), 2 இராணுவ படகுகள் உக்ரைனிய இராணுவத்தால் விழத்தப்பட்டன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
