உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் : அழிவுக்குள்ளான ரஷ்யாவின் 40 போர் விமானங்கள்
உக்ரைன், ரஷ்யாவின் பல குண்டுவீச்சு விமானங்களை தாக்கியழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான காணொளிகளும் வெளியாகியுள்ளன.
இந்த காட்சிகளின்படி, ஓடுபாதையில் நிறுத்தப்பட்டுள்ள பல ரஷ்ய போர் விமானங்கள் தீப்பிடித்து எரிவதை காணமுடிகிறது.
BREAKING: Explosions In Russia
— John Cremeans (@JohnCremeansX) June 1, 2025
📍#Russia / #Ukraine #Drones
Explosions at Russia's Nuclear Submarine and Air Force Bases! Russia's nuclear triad (air, sea & land) is under attack.
📡 What We Know: Ukraine has launched the largest attack against the Russian Air Force of the… pic.twitter.com/ddy5nXeIrU
உக்ரைனின் தகவல்படி, தமது ட்ரோன் தாக்குதலின் போது, ரஷ்யாவின் புறநகர் பகுதி ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட விமானங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
