அம்பாறையில் போதைப் பொருள் வர்த்தகர்கள் இருவர் கைது! தீவிரப்படுத்தப்படும் விசாரணை

Sri Lanka Police Ampara Eastern Province Drugs Arrest
By Farook Sihan May 10, 2026 02:43 PM GMT
Report

அம்பாறை - காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நீண்ட காலமாக சூட்சுமமாக கடல் மற்றும் தரை வழியாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டு வந்த குற்றசாட்டின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று(09.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உருவாகும் வளிமண்டல தளம்பல் நிலை!வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டில் உருவாகும் வளிமண்டல தளம்பல் நிலை!வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இளைஞர்கள் இருவர் கைது

அம்பாறை - காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்றில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்ட போதே குறித்த இரு சந்தேக நபர்களும் அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறையில் போதைப் பொருள் வர்த்தகர்கள் இருவர் கைது! தீவிரப்படுத்தப்படும் விசாரணை | Two Suspects Ice Heroin Drug Trafficking Arrested

இதன்போது, 70 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும், 5 கிராம் 250 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், மோட்டார் சைக்கிள், 80 ஆயிரம் பணம், இலத்திரனியல் தராசு மற்றும் நவீன தொலைபேசிகள் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 40 மற்றும் 31 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் என்றும் இவர்கள் சிகை அலங்காரம் செய்யும் தொழில் செய்பவர்கள் என்றும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

அம்பாறையில் போதைப் பொருள் வர்த்தகர்கள் இருவர் கைது! தீவிரப்படுத்தப்படும் விசாரணை | Two Suspects Ice Heroin Drug Trafficking Arrested

மேலும் சந்தேக நபர்கள் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் இருந்து தரை மற்றும் கடல் வழியாக போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்பவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.   

தமிழகத்தின் அரசியல் புரட்சியும் ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலமும்

தமிழகத்தின் அரசியல் புரட்சியும் ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலமும்

தற்காலிக சபாநாயகர் பதவியேற்பிலும் முதலில் ஒலித்த வந்தே மாதரம்…! மீண்டும் வெடித்த சர்ச்சை

தற்காலிக சபாநாயகர் பதவியேற்பிலும் முதலில் ஒலித்த வந்தே மாதரம்…! மீண்டும் வெடித்த சர்ச்சை

     


மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US