நாட்டில் உருவாகும் வளிமண்டல தளம்பல் நிலை!வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
Sri Lanka
Climate Change
Weather
By Laksi
எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் மழைவீழ்ச்சி கணிசமாக அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டைச் சூழவுள்ள வளிமண்டல தளம்பல் நிலை, நாளை (11) அளவில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Low-pressure area) வளர்ச்சியடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தற்போது நிலவும் மழைக்கால வானிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மாற்றங்கள்
தற்போது நிலவும் வானிலை மாற்றங்கள் தென்மேற்கு பருவமழைக்கு முந்திய காலப்பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி அளவில் நாட்டில் பருவமழை நிலைமை முழுமையாக உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US