திருகோணமலை நீதிமன்ற ஆவணங்களைத் திருடிய இருவருக்கு விளக்கமறியல்

Trincomalee Law and Order Court of Appeal of Sri Lanka
By Kiyas Shafe Jun 01, 2026 04:18 AM GMT
Report

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள காணி வழக்கு ஒன்றின் ஆவணங்களைத் திருடிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எஸ்.எம். அன்பார் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை துறைமுக பொலிஸாரால் சந்தேகநபர்கள் நேற்று(31.05.2026) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் கொழும்பை உலுக்கிய கோர விபத்து.. அறுவர் பலி - குழந்தை உட்பட 7 பேரின் பரிதாப நிலை

நள்ளிரவில் கொழும்பை உலுக்கிய கோர விபத்து.. அறுவர் பலி - குழந்தை உட்பட 7 பேரின் பரிதாப நிலை

பின்னணி மற்றும் கைது நடவடிக்கை

குறித்த காணி வழக்கு ஆவணங்கள் திருடப்பட்டமை தொடர்பாக மாவட்ட நீதிமன்றப் பதிவாளர் ராயப்பு ஜோமெல் ராய் குரூஸ், திருகோணமலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்தனர்.

திருகோணமலை நீதிமன்ற ஆவணங்களைத் திருடிய இருவருக்கு விளக்கமறியல் | Two Remanded Trincomalee Court Documents

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், திருடப்பட்ட வழக்கு ஆவணம் கிண்ணியாவில் உள்ள அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்த ஆவணத் திருட்டிற்கு உடந்தையாகச் செயற்பட்ட மற்றொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் 15 மாதங்களில் பல கோடி ரூபாவாக அதிகரித்துள்ள தங்கக் கடன்!

நாட்டில் 15 மாதங்களில் பல கோடி ரூபாவாக அதிகரித்துள்ள தங்கக் கடன்!

பொலிஸார் மேலதிக விசாரணை

நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு அறிவிக்க உத்தரவு இதேவேளை, மாவட்ட நீதிமன்ற ஊழியர்கள் இருவரினாலேயே இந்த வழக்கு ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

திருகோணமலை நீதிமன்ற ஆவணங்களைத் திருடிய இருவருக்கு விளக்கமறியல் | Two Remanded Trincomalee Court Documents

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நீதிபதி கருப்பையா ஜீவராணி, நீதிமன்றப் பதிவாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளதுடன், இச்சம்பவம் குறித்து நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு உடனடியாக அறிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் குறித்து துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வறுமைக்கு மத்தியிலும் இந்தியா சென்று சாதனை படைத்த வடக்கு குத்துச்சண்டை வீரர்கள்

வறுமைக்கு மத்தியிலும் இந்தியா சென்று சாதனை படைத்த வடக்கு குத்துச்சண்டை வீரர்கள்

1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US