திருகோணமலையில் பொலிஸ் தடுப்பு காவலில் சந்தேகநபர் தற்கொலை: வெளியாகிய காரணம்(Video)
Trincomalee
Sri Lanka Police Investigation
Death
By Badurdeen Siyana
திருகோணமலை - ஜமாலியா பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர் பொலிஸ் தடுப்பு காவலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (23.08.2023) மாலை 4.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குற்றச்சாட்டு இவ்வாறு உயிரிழந்த இளைஞன் திருகோணமலை- ஜமாலியா, தக்வா நகரை சேர்ந்த சுபைர் முகம்மது ஜுனைட் (26 வயது) எனவும் தெரியவருகின்றது.
இந்நிலையில் அவருடன் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் எமது ஊடக பிரிவுக்கு சுபைர் முகம்மது உயிரிழந்ததற்கான காரணம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US