நாமலை போன்று கேவலமான அரசியல் செய்பவர்கள் சாகலாம்..! நுகேகொட பேரணியில் கருணாநிதி
நாடு தற்போது அமைதியாக சென்று கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாட்டை கடந்த காலங்களில் நாசமாக்கிய ராஜபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவற்கான ஒரு பேரணியாகவே இந்த நுகேகொட பேரணியை பார்ப்பதாக எமது தலைமுறைக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நாமல் போன்ற கேவலமான அரசியலை செய்பவர்கள் சாகலாம். நீங்கள் மக்களுக்காக இந்த நாட்டில் என்ன செய்தீர்கள்.
தமிழ் - சிங்கள - முஸ்லிம் மக்களிடையெ சண்டையை உருவாக்கி விட்டு மட்டும் ஆட்சியை கைப்பற்ற நினைக்காதீர்கள்.
திருகோணமலைக்கு சென்று பல பிரச்சினைகளை செய்கின்றீர்கள். நீங்கள் கடந்த காலங்களிலே மக்களால் விரட்டி அடிக்கப்பட்டீர்கள் என்பதை மட்டும் மறந்து விட வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |