அமெரிக்க டொலரின் பெறுமதியில் பதிவாகியுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்றைய நாளுக்கான (15) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 290.74 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 299.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 352.54 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 366.95 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ மற்றும் டொலர்
இதேவேளை, யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.76 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 310.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201.05 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 209.82 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177.96 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 187.34 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri