கோர விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த ஆறு மாத கைக்குழந்தை
Sri Lanka Police
Accident
By Jenitha
முச்சக்கர வண்டியொன்றும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் ஆறு மாத கைக்குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
நேற்று மாலை (12.04.2023) மஹோ, அடவரல பிரதேசத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
தாய் உட்பட மேலும் மூவர் வைத்தியசாலையில்
மஹவவிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், மஹவவிலிருந்து தலதாகம நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சிசுவின் தாய் உட்பட மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முத்து போனை பார்த்துக்கொண்டிந்த வித்யா, வீட்டிற்கு வந்த மீனா... சிறகடிக்க ஆசை சீரியலின் புரொமோ Cineulagam
ஐரோப்பிய ஒன்றியம் மிரளும் வேகத்தில் ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி., ஜேர்மனி கவலை, எச்சரிக்கை News Lankasri
அணுகுண்டு வீசப்பட்டால் என்ன செய்யவேண்டும்? அமெரிக்கா தனது குடிமக்களுக்கு வழங்கியுள்ள ஆலோசனை News Lankasri
ரஷ்யாவின் நிழல் கப்பல் படைக்கு எதிராக பிரித்தானியா தடை., போர் நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சி News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US