மீண்டும் சுவிட்சர்லாந்தில் திரையிடப்படவுள்ள ‘போராட்டம்’ திரைப்படம்! மூன்று இடங்களில் சிறப்புக் காட்சிகள்

IBC Tamil Switzerland Tamil Movie Review Baskaran Kandiah
By Shadhu Shanker Oct 18, 2026 08:10 PM GMT
Report

சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் ஒக்டோபர் 25ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, ‘போராட்டம்’ (Porattam) திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல்கள் மூன்று இடங்களில் நடைபெறவுள்ளன.

பாஸ்கரன் கந்தையா வழங்கும் இத்திரைப்படத்தை IBC Tamil Productions மற்றும் BlackBoard International ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

பூவன் மதீசன் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை ராஜ் சிவராஜ் எழுதி இயக்கியுள்ளார்.

சிறப்புத் திரையிடல் நடைபெறும் இடங்கள் மற்றும் நேரங்கள்

1. லூசர்ன் – எபிகோன் (Luzern – Ebikon) திரையரங்கம்: Pathé Ebikon முகவரி: Ebisquare Strasse 2, 6030 Ebikon நேரம்: காலை 10.00 மணி தொடர்புகளுக்கு: ரவி – 077 925 77 48 இந்திரன் – 076 338 38 70 சந்திரன் – 076 755 59 52 வினுசன் – 076 494 35 21

மீண்டும் சுவிட்சர்லாந்தில் திரையிடப்படவுள்ள ‘போராட்டம்’ திரைப்படம்! மூன்று இடங்களில் சிறப்புக் காட்சிகள் | The Film Porattam Set Be Screened In Switzerland

2. ராப்பர்ஸ்வில் (Rapperswil) திரையரங்கம்: Schlosskino Rapperswil முகவரி: Fischmarktstrasse 4, 8640 Rapperswil-Jona நேரம்: காலை 10.30 மணி தொடர்புகளுக்கு: அருண் – 077 902 10 17 உதயன் – 079 614 81 72 ஆதித்தன் – 076 479 93 93 சசி மோகன் – 079 660 55 08

3. துர்காவ் – வெய்ன்ஃபெல்டன் (Thurgau – Weinfelden) திரையரங்கம்: LIBERTY CINEMA முகவரி: Amriswilerstrasse 106B, 8570 Weinfelden நேரம்: மாலை 4.30 மணி தொடர்புகளுக்கு: சீனி அண்ணன் – 076 404 47 03 மஹி – 079 550 05 74

தாயகக் கலைஞர்களின் படைப்புகளுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்திரையிடல்களில் கலந்துகொண்டு, கலைஞர்களை ஊக்குவிக்குமாறு அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

Gallery
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US