ஞானசார தேரர் நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்: வெளியான அறிவிப்பு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளரான கலகொடஅத்தே ஞானசார தேரரின் வருகை அவசியமில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதால், நாளை (ஒக்டோபர் 23) அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார் என புத்தசாசன அமைச்சு கோட்டே ஸ்ரீகல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபைக்குத் தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட சிறைச்சாலை வழிகாட்டுதல்களின்படி, ஞானசார தேரர் நாளை தனது காவி உடையுடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார் என முன்னர் வெளியான தகவல்களுக்கு மத்தியிலேயே இந்தத் தெளிவுபடுத்தல் வெளிவந்துள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இது தொடர்பாக கருத்து தெரிவித்த புத்தசாசன பிரதி அமைச்சர் கமகேதர திசாநாயக்க, ஞானசார தேரரை நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது தேவையற்றது என நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து மகாநாயக தேரருக்கு அது தொடர்பில் அறிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

உள்ளிருந்து கூந்தலைப் பராமரிக்க உதவும் 6 ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்! இனியும் தவிர்க்காதீங்க Manithan
திருமணம் செய்ய ராஷ்மிகா 100 முறை கெஞ்சினார்.. விஜய் தேவரகொண்டா பேச்சை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் Cineulagam
பிரான்சில் வெடித்துள்ளப் போராட்டங்களின் உண்மையானப் பின்னணி: ட்ரம்ப் வைக்கும் குற்றச்சாட்டு News Lankasri