ஆபத்தான முடிவெடுத்த சந்திரிக்காவை காப்பாற்றிய மூன்று தமிழர்கள்! யாரும் அறியாத இரகசியம்..
கொழும்பில் இருந்துக் கொண்டு தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மனிதஉரிமை மீறல்கள் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகங்கள் தொடர்பில் ஒற்றை குரலிலிருந்து தென்னிலங்கையில் சட்டரீதியாகவும், ஊடகங்கள் மூலமாகவும், கடுமையான விமர்சனத்தை முன்வைத்த ஒரு குரலை 2020.01.05 ஆம் திகதி கட்டுப்படுத்தியது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
குமார் பொன்னம்பலம் 2020.01.05 உயர்பாதுகாப்பிற்கு மத்தியில் தென்னிலங்கையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
சந்திரிக்காதான் படுகொலை செய்தார் அதன் பின்னணியில் சந்திரிக்காதான் இருந்தார் என்ற விமர்சனங்கள் வரும்போது அவருக்காக 3 தமிழ் தலைமைகள் விஸ்வரூபம் எடுத்தனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..




