என்னை கைது செய்ய தயாராகி வருகின்றனர்:ஹிருணிகா
Police
MP
Hirunika
CID
Premachndra
By Steephen
தான் உட்பட சிலரை குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் கைது செய்ய தயாராகி வருகின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வசித்து வரும் வீட்டிற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் செய்த குற்றச்சாட்டில் தன்னை கைது செய்ய தயாராகி வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் கைது செய்யுமளவுக்கு தாம் உள்ளிட்டோர் எந்த குற்றத்தையும் செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு பேசி ஹிருணிகா, ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 29 நிமிடங்கள் முன்
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US